Breeders Meet
Breeders Meet
  • Видео 445
  • Просмотров 63 572 423
American 5G Napier grass உண்மை என்ன
100 ஆடுகளுக்கு 1.5 ஏக்கரில் பசுந்தீவனம்
40 தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளுக்கு எத்தனை கிலோ பசுந்தீவனம் தேவை?
ruclips.net/video/ujY6AymPcB4/видео.html
Visit all videos from Uzhavan Goat Farm.
ruclips.net/p/PLOhPLhqVw16EgPCPZ_eE6eemLYM9M6R0n
Mr. Venkatesan,
Uzhavan Goat Farm,
Lakkur Village,
Tittakudi Taluk,
Cuddalore District,
Tamilnadu-606303
India
(Please call between 1 PM to 4 PM IST)
Contact number +91 96267 09512
#successfulgoatfarming
Просмотров: 7 416

Видео

ஆடுகளுக்கு Supplements ஒரு செலவா? அவசியம் ஏன்
Просмотров 5 тыс.День назад
ஆட்டுப் பண்ணையாளர்கள்கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. Vijay Farms, 33, Pillayar Koil St, Pidairpattu Post, Thirunandhipuram, Tamil Nadu 605651, India. Contact Number 91-8903471006 #successfulgoatfarming
ஆடுகளுக்கு பரண் - புதிய அனுபவம்
Просмотров 53 тыс.Месяц назад
Mr. Saravanan, Vagurampatti, Namakkal District of Tamil Nadu State, India 91 9442423919 #successfulgoatfarming
10 tips to succeed goat farming
Просмотров 12 тыс.2 месяца назад
40 தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளுக்கு எத்தனை கிலோ பசுந்தீவனம் தேவை? ruclips.net/video/ujY6AymPcB4/видео.html Visit all videos from Uzhavan Goat Farm. ruclips.net/p/PLOhPLhqVw16EgPCPZ_eE6eemLYM9M6R0n Mr. Venkatesan, Uzhavan Goat Farm, Lakkur Village, Tittakudi Taluk, Cuddalore District, Tamilnadu-606303 India (Please call between 1 PM to 4 PM IST) Contact number 91 96267 09512 #successfulgoatfarming
ஆடு வளர்ப்புக்கு 50% மானியம் உண்மையா? காரணம் என்ன NLM scheme in India
Просмотров 37 тыс.2 месяца назад
ஆட்டுப் பண்ணையாளர்கள்கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. Vijay Farms, 33, Pillayar Koil St, Pidairpattu Post, Thirunandhipuram, Tamil Nadu 605651, India. Contact Number 91-8903471006 #successfulgoatfarming
மேய்ச்சல் முறையில் செம்மறி வளர்ப்பு - புதிய அனுபவம்
Просмотров 10 тыс.2 месяца назад
#NelloreJodipi - Tallest & long, white, red, black animal with black spots on the face and abdomen. The seed stock is sourced in the areas around Chintaldevi, Nellore Dist, Andhra Pradesh. Sri Venkateshwara Farms, Kammavaripalem village, Kaligiri mandal, Nellore district, Andhra Pradesh-524234 Contact Number's 91-9345236556, 91-7075122901
ஆடு வளர்ப்பில் தீவன செலவை குறைக்க | Dry fodder’s importance
Просмотров 18 тыс.3 месяца назад
ஆட்டுப் பண்ணையாளர்கள்கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. Vijay Farms, 33, Pillayar Koil St, Pidairpattu Post, Thirunandhipuram, Tamil Nadu 605651, India. Contact Number 91-8903471006 #successfulgoatfarming
ஆடு வளர்ப்பில் புதிய அனுபவம்
Просмотров 45 тыс.3 месяца назад
91 9442423919 Mr. Saravanan, Vagurampatti, Namakkal District of Tamil Nadu State, India
ஆடு வளர்ப்புக்கு நிலையான பசுந்தீவனம்? உண்மை என்ன? constant green fodder for goat farming
Просмотров 41 тыс.4 месяца назад
91 96267 09512 அழைக்கவும் Visit all videos from Uzhavan Goat Farm. ruclips.net/p/PLOhPLhqVw16EgPCPZ_eE6eemLYM9M6R0n Mr. Venkatesan, Uzhavan Goat Farm, Lakkur Village, Tittakudi Taluk, Cuddalore District, Tamilnadu-606303 India (Please call between 1 PM to 4 PM IST) Contact number 91 96267 09512 #successfulgoatfarming
Original Nellore Jodipi sheep farm
Просмотров 13 тыс.4 месяца назад
#NelloreJodipi - Tallest & long, white, red, black animal with black spots on the face and abdomen. The seed stock is sourced in the areas around Chintaldevi, Nellore Dist, Andhra Pradesh. Sri Venkateshwara Farms, Kammavaripalem village, Kaligiri mandal, Nellore district, Andhra Pradesh-524234 Contact Number's 91-9345236556, 91-7075122901
15 மாடுகளிலிருந்து 3 மாடுகள் ஆவதற்கு காரணம் | Before starting dairy farm
Просмотров 26 тыс.4 месяца назад
91 9442423919 Mr. Saravanan, Vagurampatti, Namakkal District of Tamil Nadu State, India
10 நிமிடத்தில் 750 கிலோ பசுந்தீவனம்? 750 kg green fodder in 10 minutes?
Просмотров 17 тыс.5 месяцев назад
Important video for goat farmers Vijay Farms, 33, Pillayar Koil St, Pidairpattu Post, Thirunandhipuram, Tamil Nadu 605651, India. Contact Number 91-8903471006 #successfulgoatfarming
Profitable Original Nellore Jodipi sheep's 🐑
Просмотров 24 тыс.5 месяцев назад
#NelloreJodipi - Tallest & long, white, red, black animal with black spots on the face and abdomen. The seed stock is sourced in the areas around Chintaldevi, Nellore Dist, Andhra Pradesh. Sri Venkateshwara Farms, Kammavaripalem village, Kaligiri mandal, Nellore district, Andhra Pradesh-524234 Contact Number's 91-9345236556, 91-7075122901
Future goat 🐐 farming 2024- work from home 🏡
Просмотров 50 тыс.6 месяцев назад
Future goat 🐐 farming 2024- work from home 🏡
Low cost stall fed shed for 25 parent goats
Просмотров 31 тыс.7 месяцев назад
Low cost stall fed shed for 25 parent goats
ஆடு வளர்ப்பில் கூடுதல் வருமானம் | Goat rearing generate additional income | Successful goat farm
Просмотров 16 тыс.8 месяцев назад
ஆடு வளர்ப்பில் கூடுதல் வருமானம் | Goat rearing generate additional income | Successful goat farm
மெக்சிகோவில் இறைச்சியின் விலை என்ன?
Просмотров 3,8 тыс.8 месяцев назад
மெக்சிகோவில் இறைச்சியின் விலை என்ன?
கொட்டில் முறை ஆடு வளர்ப்பு ஆரம்பிக்கும் முன் | Questions on stall fed goat farming
Просмотров 12 тыс.9 месяцев назад
கொட்டில் முறை ஆடு வளர்ப்பு ஆரம்பிக்கும் முன் | Questions on stall fed goat farming
நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணையில் இளங்குட்டிகள் பராமரிப்பு
Просмотров 22 тыс.10 месяцев назад
நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணையில் இளங்குட்டிகள் பராமரிப்பு
2. Starting 🐖 pig farm
Просмотров 8 тыс.11 месяцев назад
2. Starting pig farm
25 நிமிடத்தில் 100 குட்டிகளுக்கு பாலூட்டும் நேரலை
Просмотров 41 тыс.11 месяцев назад
25 நிமிடத்தில் 100 குட்டிகளுக்கு பாலூட்டும் நேரலை
20 ஏக்கர் நிலத்தில் என்னென்ன வேலை செய்துள்ளார்கள் | Farm land in Chennai
Просмотров 14 тыс.11 месяцев назад
20 ஏக்கர் நிலத்தில் என்னென்ன வேலை செய்துள்ளார்கள் | Farm land in Chennai
Part 2 4500 சதுர அடியில் பரண்மேல் ஆடு வளர்ப்பு
Просмотров 12 тыс.Год назад
Part 2 4500 சதுர அடியில் பரண்மேல் ஆடு வளர்ப்பு
1. What is the current status of pig farming industry in Tamil Nadu?
Просмотров 33 тыс.Год назад
1. What is the current status of pig farming industry in Tamil Nadu?
கடல் சிங்கத்தின் விளையாட்டு | Funny sea lion
Просмотров 1,3 тыс.Год назад
கடல் சிங்கத்தின் விளையாட்டு | Funny sea lion
Original Osmanabadi Goats in Tamil Nadu | Pure Osmanabadi Goats in Sirkali, Tamil nadu
Просмотров 143 тыс.Год назад
Original Osmanabadi Goats in Tamil Nadu | Pure Osmanabadi Goats in Sirkali, Tamil nadu
ஆட்டுப்பண்ணையில் இருக்கக்கூடிய முக்கிய தீவனங்கள் | Seeds for livestock farming
Просмотров 119 тыс.Год назад
ஆட்டுப்பண்ணையில் இருக்கக்கூடிய முக்கிய தீவனங்கள் | Seeds for livestock farming
New experiences in sericulture | PPS Farms | Sericulture
Просмотров 56 тыс.Год назад
New experiences in sericulture | PPS Farms | Sericulture
நவீன முறையில் பக்ரீத் 🐑 கிடாய்களுக்கு பரண் | MMA sheep farm
Просмотров 33 тыс.Год назад
நவீன முறையில் பக்ரீத் 🐑 கிடாய்களுக்கு பரண் | MMA sheep farm
ஒரிஜினல் பெருவிடை கோழிகள் வளர்ப்பு மற்றும் நிரந்தர மாத வருமானம் எவ்வளவு | Original Aseel Breeds
Просмотров 625 тыс.Год назад
ஒரிஜினல் பெருவிடை கோழிகள் வளர்ப்பு மற்றும் நிரந்தர மாத வருமானம் எவ்வளவு | Original Aseel Breeds

Комментарии

  • @bindhuv-ew5se
    @bindhuv-ew5se 4 часа назад

    Mineral mixer endral enna sir?

  • @terabyte4u901
    @terabyte4u901 22 часа назад

    Sahtuti

  • @baski3137
    @baski3137 День назад

    Congratulations sister

  • @user-cu4wo9xn6v
    @user-cu4wo9xn6v День назад

    Why you are showing goat live in the mutton stall. who asked such a vediuo... For your publicity how can show this kind of vediuo.....No animals shall be slaughted in the slaughter house in sight of other animals....pl see the animal cruality act before showing this kind of vediuo.....this is too much

  • @jaipilot9759
    @jaipilot9759 2 дня назад

    ஆடுக்கு மட்டும் தானா

  • @glorytojesus.6427
    @glorytojesus.6427 2 дня назад

    Hai

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 дня назад

    my opinion he doesn't know how to spend money....

  • @farmers-voice_02
    @farmers-voice_02 2 дня назад

    மல்பெரி குடுக்கலாம்

  • @sathyagireeswaran
    @sathyagireeswaran 2 дня назад

    vena cut pandrathukku oru cutter electrical kadaila irukku atha vena use pannavum innum seekirama cut pannalam nandri

  • @midhunkumardevaraja701
    @midhunkumardevaraja701 3 дня назад

    Sir i want to buy goats for meat from North. How can i contact you. I want some guidance sir

  • @pandashiny4951
    @pandashiny4951 3 дня назад

    8:02 really true 👍

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 3 дня назад

    Super very nice photo sir 🎉

  • @Prakash-nx9zm
    @Prakash-nx9zm 3 дня назад

    Hospet

  • @NaveenkumarR-w9e
    @NaveenkumarR-w9e 4 дня назад

    Bro, is there any possibility to get this farm latest update about this dairy productivity and marketing.

  • @gcb6185
    @gcb6185 4 дня назад

    Sir can you revisit this farm and make a episode

    • @BreedersMeet
      @BreedersMeet 4 дня назад

      Thank you. I am not in india now. Will do once I come for vacation. Thank you for your interest

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 5 дней назад

    அருமையான விளக்கம் ஜேசன் தம்பி👌👌👌💐💐💐

  • @shylaja9920
    @shylaja9920 5 дней назад

    கேள்வி கேட்ட பின்பு அவரை சொல்ல விடுங்க சார்.

  • @MUDINJA_PAARU
    @MUDINJA_PAARU 5 дней назад

    எனக்கு 2 சிப்பிபாறை puppy's வேனும் bro

  • @NagamuthuKamala
    @NagamuthuKamala 5 дней назад

    Ethu waste bro thavaa illa tha salau tha bro yanaka waste of money

  • @trender3602
    @trender3602 5 дней назад

    30 vaangi 1 thaan molichathu...

    • @uzhavangoatfarming3697
      @uzhavangoatfarming3697 5 дней назад

      யாரிடம் வாங்கினீர்கள்? என்ன விலைக்கு வாங்கினீர்கள்? என்கிற முழு தகவலையும் கொடுங்கள்.

    • @NagamuthuKamala
      @NagamuthuKamala 5 дней назад

      Uinmi bro

  • @SelvarajSelvaraj-fo7gh
    @SelvarajSelvaraj-fo7gh 6 дней назад

    ஏன் என்ன என்ன டாக்குமெண்ட்ங்க கேப்பாங்க

  • @k.muthukumaravel
    @k.muthukumaravel 6 дней назад

    அருமையான தகவல்கள் ங்க நன்றி நன்றி நன்றி ங்க 🙏

  • @srisivasattemmafarms
    @srisivasattemmafarms 6 дней назад

    Number please

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 6 дней назад

    Well said🎉🎉🎉

  • @13rohitv
    @13rohitv 6 дней назад

    sir its a guatemala grass vadaku nanbar oruthar Maharashtra la scam panni vikuraru but ithu waste dont waste your money on this so called AMERICAN 5 G Naiper SIR Please do a video regarding fake fodder seeds Scam & How farmers are cheated PLEASE

  • @abdulrajak1577
    @abdulrajak1577 6 дней назад

    ஆட்டு பண்ணை வைக்க தேவையானது பொறுமை பணிவு உழைப்பு பணம் நிலம் . ஒருவரால் 100 ஆடுகளுக்கு மேல் பராமரிக்க முடியாது. அதற்கு மேல் வளர்க்க வேண்டுமென்றால் வேலைக்கு ஆட்கள் தேவை படும். இவ்வளவும் இருந்தால் மட்டுமே ஆட்டு பண்ணை வையுங்கள். நிறைய பேரு ஆசை பட்டு பெரிய முதலீடு செய்து நஷ்டமாகி விட்டார்கள். ஆடு வளர்ப்பை பற்றி 100 க்கும் அதிகமான வீடீயோ பார்த்து அதை ஆராய்ச்சி செய்து கிடைத்த உண்மை. Beta sitosterol - ஆடு மாடு கோழிகள் மனிதர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியாகும். இது மக்கா சோளம் கடலை புண்ணாக்கு அரிசி தவிடு கோதுமை தவிடு களிலிருந்து கிடைக்கும். சொந்த நிலத்தில் விளைவித்து அதிலிருந்து கிடைக்கும் by product களை வைத்தும் சோளதட்டை கடலை கொடிவைத்தும் ஆடு மாடு கோழி வளர்த்தால் மட்டும் லாபம் கிடைக்கும். கடையில் வாங்கி transport செலவு செய்தால் 75% லாபம் போய்விடும்.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 6 дней назад

    ஐயா நீங்க செய்த ஒரே தவறு ஒரு பயிர் சாகுபடி செய்தது,பலபயிர் பல பழமரங்களை நட்டிருந்தால் சில பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்,,பூக்கள் குறுகியகால டிம்பர் மரங்கள் பலபயிர்கள் மூலிகைகள் முருங்கை கொடிவகைகள் வாழை பல் அடுக்கு பயிர்களை நடுங்கள்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 6 дней назад

    இதற்க்குதானுங்க மோடி விவசாயச் சட்டத்தில் மாறுதல் கொண்டுவந்தார் ,,விவசாயி தன் விளபொருளுக்கு தானே விலைநிர்ணயம் செய்து தன் விருப்பப்பட்ட வியாபாரிக்கு அல்லது நுகர்வோருக்கு விற்கலாம்னு அதை எதிரத்துத்தானே பஞ்சாப் மொத்த வியாபாரிகள் தன் கூலித்தொழிலாளிகளை பயன்படுத்தி போராட்டம் செய்து விவசாயதிருத்த சட்டத்தை வாபஸ் பெறச்செய்தனர்,அதன் உண்மைதன்மையை மறைத்து போலிகம்யூனிஷ்ட்கள் அவர்களின் ஆதரவு மீடியாகளின் மூலம் விசமப்பிரச்சாரம் செய்கின்றனர் தமிழ்நாட்டிலும் ,திருந்துங்க மக்களே உண்மையை தேடுங்கள் யார் தவறு செய்தாலும் தட்டிகேளுங்கள் செய்தி மீடியாவினரை முழுமையாக நம்பாதீர்,,வாழ்க வையகம் வளர்க விவசாயம்

  • @vinothkumarp3856
    @vinothkumarp3856 6 дней назад

    பெரும்பாலான பண்ணையாளர்கள் இதில் உள்ள குறை மற்றும் உண்மை நிலையை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்..உண்மை தன்மையை வெளிப்படையாக சொன்னதற்கு வாழ்த்துக்கள் நண்பரே

    • @abdulrajak1577
      @abdulrajak1577 6 дней назад

      @@vinothkumarp3856 ஆட்டு பண்ணை வைக்க தேவையானது பொறுமை பணிவு உழைப்பு பணம் நிலம் . ஒருவரால் 100 ஆடுகளுக்கு மேல் பராமரிக்க முடியாது. அதற்கு மேல் வளர்க்க வேண்டுமென்றால் வேலைக்கு ஆட்கள் தேவை படும். இவ்வளவும் இருந்தால் மட்டுமே ஆட்டு பண்ணை வையுங்கள். நிறைய பேரு ஆசை பட்டு பெரிய முதலீடு செய்து நஷ்டமாகி விட்டார்கள். ஆடு வளர்ப்பை பற்றி 100 க்கும் அதிகமான வீடீயோ பார்த்து அதை ஆராய்ச்சி செய்து கிடைத்த உண்மை. Beta sitosterol - ஆடு மாடு கோழிகள் மனிதர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியாகும். இது மக்கா சோளம் கடலை புண்ணாக்கு அரிசி தவிடு கோதுமை தவிடு களிலிருந்து கிடைக்கும். சொந்த நிலத்தில் விளைவித்து அதிலிருந்து கிடைக்கும் by product களை வைத்தும் சோளதட்டை கடலை கொடிவைத்தும் ஆடு மாடு கோழி வளர்த்தால் மட்டும் லாபம் கிடைக்கும். கடையில் வாங்கி transport செலவு செய்தால் 75% லாபம் போய்விடும்.

    • @sharpjk
      @sharpjk 6 дней назад

      Can you translate what he is saying...i do not know tamil

    • @rameshnellaiappan8132
      @rameshnellaiappan8132 6 дней назад

      Most of the people don't say the correct fact, but he says the truth about the grass

  • @user-fi3er3my5w
    @user-fi3er3my5w 6 дней назад

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @devid2463
    @devid2463 6 дней назад

    Phone number ples

  • @veroshinp4873
    @veroshinp4873 6 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @middleclasspayyan9547
    @middleclasspayyan9547 7 дней назад

    Kaliman boomiyil ivai anaithum valaruma

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 7 дней назад

    We visited this farm last week and bought 12, 45 days chicks and 3 ,3months old chicken very nice person and very courtesous family.

    • @BreedersMeet
      @BreedersMeet 6 дней назад

      Nice to hear your comments. Wish you all the best to grow your farm

    • @rajendranchandrasekaran257
      @rajendranchandrasekaran257 6 дней назад

      @BreedersMeet thank you sir your helping efforts and its very helpful .

  • @panneerselvam7523
    @panneerselvam7523 7 дней назад

    வாழ்த்துக்கள்

  • @AichaOulmehdi
    @AichaOulmehdi 7 дней назад

    Hola

  • @thangadhurai504
    @thangadhurai504 7 дней назад

    Nice😊

  • @nithin-ok3eb
    @nithin-ok3eb 8 дней назад

    1 லிட்டர் நெய் ரூ.3500. ஆக இருக்கும்

  • @Solamuthaan
    @Solamuthaan 8 дней назад

    இந்த வண்டி ரூ 2 லட்சத்துக்கு , சேல்ஸ் ஆகிவிட்டது.. இனி யாரும் போன் பண்ண வேண்டாம்..

  • @anandr5972
    @anandr5972 8 дней назад

    நான் இங்கு ஆடு வாங்கி சென்றேன் ஆடு ஒன்றும் சரி இல்லை தாய் ஆட்டில் பால் சுத்தமாக இல்லை நண்பர்களே யாரும் நம்பி வாங்க வேண்டாம்

  • @user-xx1pj1tf5y
    @user-xx1pj1tf5y 8 дней назад

    அருமை

  • @eraianbuezhilarasu3405
    @eraianbuezhilarasu3405 8 дней назад

    Very informative video. Mr Vijay explains thigs in simple and lucid manner. Kudos to you.

  • @sanvika73
    @sanvika73 8 дней назад

    Valthukal🎉🎉🎉

  • @samuelpackiamony9587
    @samuelpackiamony9587 8 дней назад

    Do u have Bulli குட்டி.

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 9 дней назад

    Very knowledgeable person. Useful information for farmers

  • @tutyskutty4393
    @tutyskutty4393 9 дней назад

    Real speech, tks

  • @KrishnaKumar-sg5ix
    @KrishnaKumar-sg5ix 9 дней назад

    Contact number tell me bro

  • @shreesanjhai2299
    @shreesanjhai2299 9 дней назад

    Contact no. please

  • @user-zt5xe5nr8d
    @user-zt5xe5nr8d 9 дней назад

    Anna ungka Pon namper thara ealuma anna

  • @devarajdeva9557
    @devarajdeva9557 9 дней назад

    Goat ikku feed manage ment video potta nalla irukkum